இன்று ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்படும் ஒரு விடயம், பிரிஸ்மா போட்டோ செயலி. அடுத்தவர் கண்களை கவரும் வண்ணத்தில் எமது போட்டோகளை உண்மையான ஓவியம் போலவே மாற்றும் இந்த செயலி அதிகாரபூர்வமாக ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டும் வெளியாகி உள்ளது. அனைத்து ஸ்மார்ட் போன் பாவனையாளர்களையும் கவர்ந்திருக்கும் இந்த ப்ரிஸ்மா அப்ஸ் தரும் ஓவிய எபெக்ட்-ஐ இப்போது உங்களது ஆன்ராயிடு போனிலும் அதிகாரப்பூர்வமாக பெற்றுக்கொள்ள முடியும். ஆன்ராயிடு ப்ரிஸ்மா செயலியை பெற்றுக்கொண்டு உங்களது போட்டோக்களையும் அழகிய ஓவியம் போல மாற்றிடுங்கள்.
Click here to Download Prisma

0 on: "ஆன்ராயிடு போனுக்கான ப்ரிஸ்மா(Prisma Official™) ஓவிய எபெக்ட் அப் ஸ்"